தலைமை அறிவிப்பு – உசிலம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்

224

க.எண்: 2022060281

நாள்: 23.06.2022

அறிவிப்பு:

உசிலம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்

உசிலம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.சரண்ராசு 20504034948
துணைத் தலைவர் கு.கவுதம் 16752759265
துணைத் தலைவர் இர.திவாகரன் 12609369998
செயலாளர் செ.பவித்ரன் 17154650242
இணைச் செயலாளர் போ.பூங்கொடி சதீஷ் 67183510572
துணைச் செயலாளர் ஜெ.கார்த்திக் 14591941487
பொருளாளர் மு.சண்முகவேல் 20360601514
செய்தித் தொடர்பாளர் பா.கருப்புசாமி 12156299276

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திபெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்க வைத்து அரசியல் வணிகம் செய்வதா? – சீமான் கண்டனம்