கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

38

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு 08/05/2022 ஞாயிற்றுக்கிழமை காலை கள்ளக்குறிச்சி ஒன்றியம் நீலமங்கலம் கிளையில் நடைபெற்றது.