திருவிடைமருதூர் தொகுதி நீர் மோர் பந்தல்

75

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூர் கீழ்மாந்தூர் கோவில் தீமிதி திருவிழா முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது

களபணி செய்தவர்கள்

இரா கலியபெருமாள்
பந்தநல்லூர்

ம பாக்கியராஜ்
அத்திபாக்கம்

வெ பார்த்திபன்
தொகுதி தலைவர்

பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர் தொகுதி
7904123252

 

முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு