எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

15

சிவகங்கை அரண்மனை எதிரில் 30/04/22 அன்று  எரிபொருள், மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அடாவடிச் சுங்கக்கட்டண உயர்வு போன்றவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியடைய* உழைத்த தெற்கு மாவட்ட, தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும், களப்போராளிகளுக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகளை தெறிவித்துக் கொள்கின்றோம்

ரகு.ர,
தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்,
சிவகங்கை தொகுதி,
9688848825.