ஆலங்குளம் தொகுதி ஸ்டெர்லைட் போராட்ட ஈகிகளுக்கு வீரவணக்கம்

23

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அதிமுக அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈகிகளுக்கு மாணவர்பாசறை முன்னெடுப்பில் ஆலங்குளம் தொகுதி அலுவலகத்தில் வைத்து நினைவேந்தல் செலுத்தப்பட்டது. கலந்துகொண்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

மாணவர்பாசறை,
ஆலங்குளம் தொகுதி.
9655349582