ஆலங்குளம் தொகுதி சார்பில் கையூட்டுஊழல்ஒழிப்பு பாசறையின் இலஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு சேவைகளை கையூட்டு இல்லாமல் அரசு நிர்ணயித்த பணம் செலுத்தி மட்டுமே பெறுவது எப்படி என்பதை பற்றி விரிவாக விளக்கி நாம் தமிழர் கட்சி ஊழல் ஒழிப்பு மாநில செயலாளர் ஈசுவரன் அவர்கள் தலைமையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது .
முன்னெடுப்பு – பால்ராஜ், செல்வகுமார்
தலைமை – ஆ.முத்துராஜ் ஈசாக்
முன்னிலை – சுரேஷ் சொக்கலிங்கம், மயில்ராஜ்
9655349582