மண்ணச்சநல்லூர் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

16

மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 17-04-2022 அன்று  வெங்கங்குடி யில்-சமயபுரம் கோவிலுக்கு நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் மற்றும் நீர் மோர் பானகம் நுங்கு இளநீர் தர்பூசணி போன்றவைகள் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திஆலங்குளம் தொகுதி சார்பில் பயிற்சி வகுப்பு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு