ஆண்டிபட்டி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

15

மயிலாடும் பாறையில்  கொடியேற்றம் நிகழ்வு மற்றும்  கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 கிராம மக்களை வெளியேற்றும் மத்திய  வனத்துறையை கண்டித்தும், மலைகளில்  ஆடு,மாடுகளை மேய்ப்பதற்கு தடை விதித்ததை  கண்டித்து 14.05.2022 அன்று மாலை தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் அ.செயக்குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் கண்டனவுரையாற்றினார்.

செய்தி வெளியீடு

தி.பாலமுருகன்
ஆண்டிபட்டி தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் : 8525940167,6383607046