திருமங்கலம் தொகுதி மரக்கன்று நடுவிழா

114

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் நினைவாக திருமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி கள்ளிக்குடி ஒன்றியம் சுற்றுச் சூழல் பாசறை சார்பாக இன்று மாலை கூடக்கோவில் காவல் நிலையம் மற்றும் அரசு மாணவர்கள் விடுதி ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

முந்தைய செய்திதிருமங்கலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று நடுதல்
அடுத்த செய்திசேலம் மேற்கு தொகுதி கிளை கட்டமைப்பு கலந்தாய்வு