சோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

54

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் சார்பில் பாராஞ்சி மற்றும் ஜோதிபுரம் ஆகிய இரண்டு இடங்களில்  புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் மற்றும் மாவட்ட தலைவர் பி.கோகுலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு புலிக்கொடியை ஏற்றிவைத்தனர்
தொகுதி செயலாளர் க.ராஜ்குமார்
8940133491