மதுரவாயல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்.

93

மதுரவாயல் தொகுதியில் அயப்பாக்கம் பகுதியில் உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் ,நீர் மோர் மரக்கன்றுகள் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது . இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன்,சுதாகர், குமரன்,மாடசாமி,வட்ட பொறுப்பாளர்,பொது மக்கள் கலந்துகொண்டனர்.அயப்பாக்கம் பகுதி பொறுபாளர் கண்ணன் மாடசாமி ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி.
தமிழன் து.சுதாகர்.
செய்தித்தொடர்பாளர்.
9841702002.

 

முந்தைய செய்திசோழவந்தான் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திசிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்