சோழவந்தான் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

42

சோழவந்தான் தொகுதி சார்பாக 10.04.2022 அன்று அலங்காநல்லூரில்  எரிபொருள் விலை உயர்வு மற்றும்  தமிழக சொத்து வரி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதியை சார்ந்த உறவுகள் மற்றும் ஒன்றியம் சார்ந்த பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்..

 

 

═══════════════════

செய்தி வெளியிடுவோர்:-
கா.காளிராஜ் செல் :-8608715216
தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை
சோழவந்தான் தொகுதி