தலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

331

க.எண்: 202011463

நாள்: 05.11.2020

தலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(மதுரை கிழக்கு மற்றும் சோழவந்தான் தொகுதிகள்)

தலைவர்             –  மூ.மயில்வாகனன்               – 21503708237

செயலாளர்           –  அ.இருளாண்டி                – 20495063145

பொருளாளர்          –  சி.திருப்பதி                    – 11175464586

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்