க.எண்: 202011465
நாள்: 10.11.2020
தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – இரா.இராஜகுமார் – 28610115369
துணைத் தலைவர் – தா.லியோன் – 00325694117
துணைத் தலைவர் – ஹா.பீட்டர் – 16849480261
செயலாளர் – செ.மனு – 28536270827
இணைச் செயலாளர் – பி.ஜான் ஜெபராஜ் – 17818688827
துணைச் செயலாளர் – மா.நெளபல் – 10104297306
பொருளாளர் – சு.சுபாஷ் ஆல்வின் – 28536511644
செய்தித் தொடர்பாளர் – அ.ஜார்ஜ் அமல்ராஜ் – 28393511900
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி