மதுரவாயல் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்.

103

20.03.2022 மதுரவாயல் தொகுதி 146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் , மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது…இதில் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னனன்,மகளிர் பாசறை தேவி,மதுரவாயல் தொகுதி செயலாளர் ஆனந்தன்,சுதாகர்,ராஜேஷ்,குமரன்,கஜேந்திரன், வட்ட செயலாளர் பாலாஜி.உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்….

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி…
தமிழன் து.சுதாகர்.
செய்தித்தொடர்பாளர்.
9841702002.

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்-மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி பள்ளி கட்டிடங்களை சீரமைக்க கோரி மனு