திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

97
காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக இயற்கை வேளாண் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை (10-04-2021) மாலை 3.30 மணிக்கு நடுவீரப்பட்டு ஊராட்சி தர்காஸ் பகுதியிலுள்ள ஆர்.சி.எம் மேல்நிலைப் பள்ளியில் புங்கை, வேம்பு, இலுப்பை, நாவல்,இலவம் பஞ்சு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டது.
முந்தைய செய்திபா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுநாள் சீமான் மலர்வணக்கம்
அடுத்த செய்திபொள்ளாச்சி தொகுதி உடுமலை சட்டமன்றத் தொகுதி – பாராளுமன்ற கலந்தாய்வு