வீரபாண்டி  ஏற்காடு  சேலம் தெற்கு சேலம் மேற்கு தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

70
வீரபாண்டி  ஏற்காடு  சேலம் தெற்கு சேலம் மேற்கு ஆகிய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலுவையில் உள்ள தணிக்கைத்தடைகள் மற்றும் சொத்து வரி உயர்வு தொடர்பான குறைதீர் மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.