விழுப்புரம் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு

6

14/04/2022 புரட்சியாளர் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் தொகுதி சார்பாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள த திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து . புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது இதில் மாவட்ட .தொகுதி. நகரம். பாசறை. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சி.முனுசாமி‌ தொகுதி செயலாளர்..
தொடர்பு‌எண்‌7402186639