விக்கிரவாண்டி தொகுதி மாத கலந்தாய்வு

30

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக  மாத கலந்தாய்வு நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர் நியமனம். தொகுதி கட்டமைப்பு கிளை கட்டமைப்பு போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

ம.ராஜா
தகவல் தொழில்நுட்பப் பாசறை
தொகுதி செயலாளர்
விக்கிரவாண்டி.