மொடக்குறிச்சி தொகுதி காவல்துறை அதிகாரிகளை தாக்கிய வடமாநில இளைஞர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

19

*கிருட்டிணகிரியில்கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.*
—————
*ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யில் காவலரை தாக்கிய வடநாட்டவர்களை கண்டித்து கிருட்டிணகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*
*மற்றும் தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வெளி மாநிலத்திற்கு*
*உள் அனுமதி சீட்டு முறையை அமல்படுத்த* *வேண்டுமென்று ஒன்றிய,மாநில அரசுகளை* *வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

 

முந்தைய செய்திஆவடி தொகுதி – தாய்மொழி திருவிழா நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல்
அடுத்த செய்திதிருமங்கலம் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்