நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதியின் சார்பாக (23.3.2022) அன்று பொதுமக்களின் நலன் கருதி முசிறி காவல்நிலையத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433