மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் ,நீர் மோர்  வழங்கும் ,நிகழ்வு

81
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  148வது வட்டம் மேட்டுக்குப்பம் பகுதியில்கள்
ஞாயிற்றுக்கிழமை (03-04-2022) அன்று சிறப்பாக நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தன்,இராஜேஷ்,கஜேந்திரன்,குமரன் சுதாகர்,வட்ட செயலாளர் ஜெய்வீரன் ,வட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.
முந்தைய செய்திமதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகரூர் சட்டமன்ற தொகுதி – ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு