பூதலூர் ஒன்றிய திருமலைச்சமுத்திரம் கிராமத்தில் கிளை கட்டமைப்பு கூட்டம் நடைப்பெற்றது இக்கூட்டத்தில் ஊர் பெரியவர்கள் , இளைஞர்கள் கலந்துகொண்டனர் இதில் பூதலூர் ஒன்றிய செயலாளர் சந்திரகுமார் தொகுதி செயலாளர் அண்ணாதுரை, துணை செயலாளர் அற்புதராஜ் ,தொகுதி துணை தலைவர் சரவணன், பொருளாளர் சண்முகநாதன் மற்றும் முன்னாள் தொகுதி செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது
ரஞ்சித்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
திருவையாறு தொகுதி
9751939956