திருப்பெரும்புதூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

33

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக  வியாழக்கிழமை (14/4/2022) காலை 10.30 மணிக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எருமையூர் ஊராட்சியில் கொடி ஏற்றி அண்ணல் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம் செலுத்தி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.