திருநெல்வேலி தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

57

நெல்லை சட்டமன்ற தொகுதி உறவுகள் சார்பாக நமது நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள நமது அறிவு ஆசான் மற்றும் சட்டமேதையான அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி அவரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
செய்தி தொடர்பாளர்
8428900803

 

முந்தைய செய்திஆவடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா