காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்
1.வார்டு 27ல் உள்ள உழவர் சந்தையில் கடந்த ஒரு மாத காலமாக மின்வெட்டு மற்றும் கழிவறை இல்லாத காரணத்தால்
2.வார்டு 8ல் உள்ள நியாயவிலை அங்காடியில் பொதுமக்களிடம் பொருள்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது .
திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக பொதுநல மனு வழங்கப்பட்டது.
நிகழ்வு முன்னெடுத்தவர்: திருமதி. கிரிஜா
9790019894 வெங்கடேஷ்