திருச்சி மாநகரம் மக்களுடன் மகளிர் பாசறை

16

மக்களுடன் மகளிர் பாசறை களப்பணி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமானது 2வது வாரமாக வட்டம் 8, உறையூர், பாண்டமங்கலத்தில் காலை 10.45க்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு நிறைவுற்றது.
நிகழ்வில் பங்கேற்ற உறவுகள் :-
1. மேற்குத் தொகுதி தலைவர் திரு. வைத்தீஸ்வரன்,
2. திருமிகு அந்தோணியம்மா ப்ரீத்தி, வேட்பாளர் வட்டம் 8,
3. திருமிகு வழக்கறிஞர் பாண்டி மீனா, வேட்பாளர் வட்டம் 56
4. நிகழ்வு சிறப்புற நடைபெற உதவிய மேற்குத் தொகுதி செயலாளர்
திரு. விஜய் பூபாலன் மற்றும் செய்தி தொடர்பாளர் திரு. வெங்கடேஷ்
9790019894(வெங்கடேஷ்)