தஞ்சை சட்டமன்றத் தொகுதி வனம் செய்வோம்

19

நாம்தமிழர்கட்சி- சுற்றுச்சூழல் பாசறையின் “வனம் செய்வோம்” அமைப்பின் சார்பில் அரசு மாதிரி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள்:
வீர பிரபாகரன் – சுற்றுச்சூழல் பாசறை தஞ்சை மாவட்ட செயலாளர் விஜய் அமல்ராஜ் – சுற்றுச்சூழல் பசறை தஞ்சை தொகுதி செயலாளர் .

முன்னிலை:
கவிஞர் சுமித்ரா – மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர், இரா சுபாதேவி – மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
நசரேத் – தஞ்சை மாவட்ட தலைவர், ரமேசுகுமார் – தஞ்சை தொகுதி தலைவர்
மலையரசன் – தஞ்சை தொகுதி துணை தலைவர்,

இயற்கை மற்றும் உடல்நலம் குறித்த சிறப்புரை : இயற்கை மருத்துவர் – இர. கலைமகள்

தலைமை : செயலெட்சுமி – முதுகலை தமிழாசிரியர்,
மதுமதி – பசுமைப்படை ஆசிரியர்

மற்றும்

சேக்தாவுத் – வல்லம் தலைவர், விக்னேஷ் – வல்லம் பொருளாளர், கனகா- தொகுதி துணை செயலாளர், அப்பள்ளியின் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.