செஞ்சி தொகுதி ஊராட்சி மரக்கன்றுகள் நடுதல்.!

86

செஞ்சி தொகுதி தெற்கு ஒன்றியம் பாக்கம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடபட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அபூ.சுகுமார் பல்லாவரம் தொகுதி துணை தலைவர் அன்பு மற்றும் செய்தி தொடர்பாளர் ராஜேசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்களும் நாம் தமிழர் கட்சி உறவுகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.!

செய்தி வெளியீடு;
தே அருண்
8867352012
தகவல் பிரிவு.

 

முந்தைய செய்திபொள்ளாச்சி பாராளுமன்ற கலந்தாய்வு
அடுத்த செய்திதிருவொற்றியூர் தொகுதி எரிபொருள் சொத்து வரி உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்