24 04 2022 ஞாயிறு அன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் *கிணத்துக்கடவு* ஒன்றியம், கோவிந்தாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில்
திரு. *உமா ஜெகதீஷ்* பங்கேற்று , தீர்மானங்களை மக்கள் முன்பு படித்தார். .அதோடு கிராமத்தின் வருமானத்தை உயர்த்த வழி வகைகள் செய்திட ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தார் ..மேலும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரி உயர்வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கூறினார்.