காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

53
14-04-2022 அன்று காலை -11 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் அம்பி கிராமத்தில் சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் மாவட்டம், தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.