ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி கொடி மரம் புதுப்பித்தல்

12

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சத்திரப்பட்டி ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகில்‌ கொடி மரம் நடப்பட்டது. புலி கொடி ஏற்றப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்