ஏற்காடு சட்டமன்ற தொகுதி கன்டன ஆர்ப்பாட்டம்

29

ஏற்காடு சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சார்பாக பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும்.வடமாநிலத்தவர்கள் தமிழக காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் .பசுமை வழிச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலை போட முயற்சிப்பதை
கண்டித்தும் மாபெரும் கன்டண ஆர்ப்பாட்டம்
அயோத்தியாப்பட்டணம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில உழவர் பாசறை செயலாளர் திரு.சின்னண்ணன் மற்றும்
மாநில மகளீர் பாசறை செயலாளர் திருமதி.ரத்னா அவர்கள்.கள்ளக்குறிச்சி பாராளுமன்ற மண்டல செயலாளர் திரு.காசி மன்னன் அவர்கள் மற்றும் மாவட்ட/தொகுதி/ ஒன்றிய / பொருப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வை ஏற்காடு சட்டன்ற தொகுதி இணைச்செயலாளர் திரு.சண்முகம்
துணைச்செயலாளர் திரு.பெரியசாமி அவர்கள் மற்றும் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலாளர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள்.

மு.சதிஸ்குமார்
(தொகுதி செய்தி தொடர்பாளர்)
7448653572