இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரத்தில் ABC திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள். தமிழ்திரு. பொறி. வெற்றிக்குமரன்,தமிழ்திரு.மருத்துவர். களஞ்சியம் சிவக்குமார்,தமிழ்திரு.ஹீமாயூன் கபீர்,தமிழ்திரு.சாரதி ராஜா அவர்கள் முன்னிலையில் 6 தொகுதிகள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 80 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
பாலமுருகன்.ச
8754028144,9003334005