ஆம்பூர் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

23

ஆம்பூர் நகராட்சி உட்பட்ட பன்னீர்செல்வம் நகர் பகுதியில் நகர இணை செயளாலர்
ஜே.பி.பரேம்நாத் தலைமையில் தண்ணீர் பந்தல் அமைக்கும் நிகழ்வு முன்னெடுக்க பட்டது இதில் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட தலைவர் சா ராசா
தொகுதி செயலாளர் வெ.வெங்கட்ராமன்
ஒன்றிய செயலாளர் கா முருகேசன்
மகளிர் பாசறை செயலாளர் செல்வமணி
நகர செயலாளர் விக்னேஷ் தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் மு.மதிவாணன் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்
7092220471