மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்ஆத்தூர்ஏற்காடுவீரத்தமிழர் முன்னணிசேலம் மாவட்டம் ஆத்தூர் ஏற்காடு தொகுதி – நீர் மோர் வழங்குதல் நிகழ்வு ஏப்ரல் 14, 2022 84 ஆத்தூர் ஏற்காடு தொகுதி ஆத்தூர் முத்துமலை முப்பாட்டன் முருகன் குடமுழக்கு விழாவிற்கு வருகை தரும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர்மோர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது.