அரியலூர் மாவட்டம் சட்ட மாமேதை அம்பேத்கார் பிறந்த நாள் விழா

41

நாம் தமிழர் கட்சி அரியலூர் மாவட்டம் சார்பில் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலிக்கு மாலை அணிவித்து மரியாதை மாவட்ட பொறுப்பாளர் கப்பல் கி.குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தொகுதி பொறுப்பாளர்கள் அன்பரசன்,லக்‌சுமனன், ஒன்றிய பொறுப்பு, சந்திரசேகரன், சீராலன்,சுகுமார்,திருமுருகன்,பழனிசாமி மற்றும்,பலர் கந்து கொண்டனர்.