முகப்பு கட்சி செய்திகள்

திருவையாறு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

71

திருவையாறு தொகுதி நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது இக்கூட்டமானது தொகுதி செயலாளர் அண்ணாதுரை முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா .கிருட்ணகுமார் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது

 

முந்தைய செய்திஹிஜாப் தடைக்கெதிரானப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்…
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி திருமுருக பெருவிழா