பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை உறுப்பினர் சேர்க்கை முகாம்

103

20-03-2022 அன்று பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை ஒன்றியம் மேற்கு பகுதி சார்பாக கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாகக் கலந்து கொண்டனர். 65- க்கும் மேற்பட்ட மக்கள் புதிய உறவுகளாக கட்சியில் இணைந்து கொண்டனர்.மேலும் புதியதாக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு:
அசோக்குமார்.அ,
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்,
9025354415.

 

முந்தைய செய்திமுசிறி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதிருச்சி கிழக்குத் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய நிகழ்வு.