முசிறி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

40

முசிறி சட்டமன்றத் தொகுதி- தொட்டியம் ஒன்றியத்தில் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தில்

*ஒன்றிய அளவிலான கட்டமைப்பு வலுப்படுத்தல்

*அடுத்தக்கட்ட கட்சி நிகழ்வுகளை முன்னெடுத்தல்

*உறுப்பினர் சேர்க்கை முகாம் பல பகுதிகளில் நடத்துவது

*தொடர்ந்து களப்பணியில் ஈடுபடுவோரை பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுப்பது

*அடுத்த வாரம் நடைபெறக்கூடிய தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பொதுமக்களுக்கான தண்ணீர் பந்தல்- நமது கட்சி சார்பாக முன்னெடுப்பது இந்நிகழ்வை சிறப்பாக பெரிய அளவில் செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை உறுப்பினர் சேர்க்கை முகாம்