விருகம்பாக்கம் தொகுதி மாத கலந்தாய்வுக்கூட்டம்

14

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வுக் கூட்டம்.
உள்ளாட்சித் தேர்தல் களப்பணியின் சிரமங்கள் மற்றும் வருகிற காலங்களில் களப்பணியில் செய்விக்க வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பரப்புரை களப்பணியில் ஓய்வின்றி பணி செய்த உறவுகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராசேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலோடும் அறிவுரையோடும் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் மாவட்டம் மற்றும் தொகுதி உறவுகள் கலந்து சிறப்பித்தார்கள்…

 

முந்தைய செய்திபாபநாசம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு
அடுத்த செய்திஓசூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு