வால்பாறை தொகுதி பறவைகள் விலங்குகள் தாகம் தீர்க்க நீர்தொட்டி அமைத்தல்

89

வால்பாறை தொகுதி  பறவைகள் மற்றும் விலங்குகள் நீர் தேவையை சரி செய்ய குடிநீர் தொட்டி முதற்கட்டமாக நமது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த *பிரபு* அவர்கள் துவங்கி வைத்தார்.

பங்களிப்பு விவரங்கள் :

நீர் தொட்டி வர்ண பூச்சு – பாலகிருஷ்ணன்

நீர் தொட்டி திட்டம் செலவு – பிரபு

எழுத்து வடிவமைப்பு செலவு – சுரேந்தர்

முழு களப்பணி – கோட்டூர் ராமசந்திரன்

கலந்து கொண்டு வலு சேர்த்தவர்கள்

பிரபாகரன் மாநில இளைஞர் பாசறை
கௌதமன் மாவட்ட தலைவர்
கோவி்ந்
கோட்டூர் ராமசந்திரன்
பிரபு
பிரகாஷ்
சுரேந்தர்
பாலாஜி

ஒருங்கிணைப்பு சுரேந்தர்

 

முந்தைய செய்திவால்பாறை தொகுதி கோட்டூரில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஅறிவிப்பு: பெண் எனும் பேராற்றல்! நாம் தமிழர் மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம்