பெரம்பூர், திருவிக நகர் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

79
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர், திருவிக நகர் தொகுதிகளின் சார்பாக  வட்டங்களின் மாநராட்சி தேர்தல் வேட்பாளராக களம் கண்ட வேட்பாளர்கள் மற்றும் களப்பணி செய்த பொருப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி பாரட்டு,நிகழ்வு  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.