பெரம்பலூர் தொகுதி திருமுருக பெருவிழா

77

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், செட்டிகுளம் குன்றின் மீது அமைந்துள்ள முப்பாட்டன் முருகனின் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக மருதடி கிராமத்தில் மாபெரும் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நிகழ்வில் உறுப்பினர் சேர்க்கையும் மேற்கொள்ளப் பட்டது. நிகழ்வில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி:
அ.அசோக்குமார்,
9025354415.

 

முந்தைய செய்திதிருவையாறு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திசெய்யாறு தொகுதி மாங்கால் கிராமம் புலி கொடியேற்ற நிகழ்வு