நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

23

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 06-03-2022 அன்று இறைப்புவாரி ஊராட்சி ஏமன்குளத்தில் தியாக தீபம் திலீபன் அவர்கள் நினைவு கொடி கம்பம் மற்றும் புலிக்கொடி மிக சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது.

செய்தி பகிர்வு
மா. இரணியவர்மன்
73584 52104
(நாங்குநேரி மேற்கு ஒன்றிய செய்தித்தொடர்பாளர்)

9003992624