ஆலங்குடி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

35

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் வீரமங்கை வேலுநாச்சியர் அவர்களின் நினைவுநாளான இன்று வீரவணக்க நிகழ்வு அரசர்குளம் கீழ்பாதியில் நடைபெற்றது.

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி – வேலுநாச்சியாருக்கு புகழ் வணக்கம்