நத்தம் தொகுதி – நீர் மோர் வழங்குதல்

105
நாம் தமிழர் கட்சி நத்தம் தலைமை அலுவலகம் அருகே 22.03.2022 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் , நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர் வழங்குதல் மற்றும் அன்னதான விழா நடைபெற்றது.
முந்தைய செய்திமதுரவாயல் தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திகரூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்ற நிகழ்வு