திருவையாறு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

25

திருவையாறு தொகுதி நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது இக்கூட்டமானது தொகுதி செயலாளர் அண்ணாதுரை முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா .கிருட்ணகுமார் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது