சிவகாசி சட்டமன்றத் தொகுதி மனு அளிக்கும் நிகழ்வு

36

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் மனு கொடுக்கும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மார்ச் 22, 2022 காலை 11 மணிக்கு நடைபெற்றது.

சிவகாசி துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆனைக்குட்டம் அணையின் பாசன மதகு பாதையை தூர்வாரி தரக் கோரியும், நீண்ட நாள் பிரச்சனையான மதகுகளை சரி செய்யக் கோரியும் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக துணை ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
7904013811