குளித்தலை தொகுதி – மொழிப்போர் ஈகியர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு
74
தமிழ்மொழி காக்க தன்னுயிர் தந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு, நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் 25-1-2022 (செவ்வாய்க்கிழமை) அன்று குளித்தலை பேருந்து நிலையம் அருகில் நினைவேந்தல், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.